தினம் ஒரு மந்திரம் –காரியத் தடைகளை நீக்கும் ஸ்ரீ ஹனுமத் சுலோகம்

  கோமதி   | Last Modified : 20 Jul, 2018 09:43 am

mantra-of-the-day-sri-hanuman-slogan-that-eliminates-the-barriers

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கியப் பின்னர் செய்ய, அந்த வேலை சிறப்பாக முடியும். மேலும் ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில்  தடைப் பட்டு நின்றால், செவ்வாய்க்கிழமை ஹனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, இந்த ஸ்லோகத்தை  27 முறை ஜெபித்தால் தடைபட்ட காரியம் விரைவில் முடியும்.  

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |

அசாத்யம் தவகிம்வத |

ராம தூத க்ருபாசிந்தோ |

மத் கார்யம் சாதய ப்ரபோ|

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close