ராமாயணம் படித்த பலனை பெற வேண்டுமா? - இதை படியுங்கள் போதும்!

  கோமதி   | Last Modified : 24 Jul, 2018 11:46 am
today-s-mantram-do-not-have-time-to-study-ramayana-it-is-enough-to-read-this

தினமும் ராமாயணம் படித்து பலன்பெற ஆசைதான், ஆனால், நேரம் இல்லை என்று மனம் வருந்துபவரா நீங்கள்... கவலை வேண்டாம் ராமாயணம் படித்ததின் முழு பலனை பெற எளிய ஸ்லோகம் உள்ளது. அந்த ஸ்லோகம்...

ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’

அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்

ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்

வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு

கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close