தினம் ஒரு மந்திரம் - 7 தலை முறையைக் கரை ஏற்றும் பசு காயத்ரீ மந்திரம்

  கோமதி   | Last Modified : 25 Jul, 2018 02:00 am

today-s-mantram-pasu-gayathri-mantram

இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து,பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின் புண்ணியம் அவனது 7 தலை முறையைக் கரை ஏற்றி விடும் என்பது நம்பிக்கை. 

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

Advertisement:
[X] Close