தினம் ஒரு மந்திரம் – நாக தோஷம் உள்ளவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

  கோமதி   | Last Modified : 27 Jul, 2018 04:55 pm

today-s-mantra-a-mantra-for-the-people-who-have-naga-dosham

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;

ஓம் சாரும் கேவும் நமஹ;

ஓம் சரவும் பரவும் நமஹ;

ஓம் நய்யும் மெய்யும் நமஹ;

ஓம் ஜெகமும் புரமும் நமஹ;

ஓம் காளத்தி மேளத்தி நமஹ;

ஓம் ஜாலும் மேலும் நமஹ;

ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;

ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;

ஓம் சரசாலி பிரசாலி நமஹ;

ஓம்   ஓம்   ஓம்!!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.