வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்!

  கோமதி   | Last Modified : 29 Jul, 2018 06:43 am
today-s-mantra-the-day-is-a-mantra-a-mantra-to-tell-before-going-to-argument-with-opponents-suits

எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு மனதில் நம்பிக்கையுடன், இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய 

பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய 

சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய 

சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய 

சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close