தினம் ஒரு மந்திரம் – சுக பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய சுலோகம்

  கோமதி   | Last Modified : 31 Jul, 2018 03:43 am
today-s-mantra-a-slogan-for-pregnant-women-to-have-normal-delivery

பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் இந்த கர்ப்பரட்சாம்பிகை சுலோகத்தை தினமும் சொல்லி வர சுகப் பிரசவம் நடக்கும். 

ஹே ஸங்கர ஸமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத சரம்ப சரிசூட
ஹர திரிசூலின் சம்போ சுகப்ரஸவ
க்ருத் பவமே தயாளோ
ஹேமாதவி வனேஸ
பாலயமாம் நமஸ்தே!

மேலும் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபித்தால் அன்னையின் அருளால் சுகப்பிரசவம் நிச்சயம். 

 ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே
ஸுரதர நாம யாஷினீ
தஸ்யா ஸ்மரண மாத்ரேண
விசல்யா கர்ப்பிணி பவேது!!

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close