தினம் ஒரு மந்திரம் - வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

  கோமதி   | Last Modified : 06 Aug, 2018 02:27 pm
a-mantra-of-the-day-a-slogan-to-prevent-shortage-of-money-in-the-house

பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் இந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,வீட்டில் செல்வ வளம் பெருகும்.

 

சதுர்புஜம் பாசதரம் கணேசம்

ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்

லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்

ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா

அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்

லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close