தினம் ஒரு மந்திரம் – காலை எழுந்தவுடன் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள் மாற்றங்களையும் காணலாம்.

  கோமதி   | Last Modified : 09 Aug, 2018 09:29 am
a-mantra-of-the-day-as-soon-as-the-morning-arises-tell-this-slogan-you-can-see-the-changes

காலையில் கண் விழித்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் உண்டு. சிலர் தங்களது உள்ளங்கையை பார்ப்பார்கள், சிலர் தெய்வப் படங்களை பார்ப்பார்கள். இனி காலையில் கண் விழித்ததும் இந்த பூமாதேவி ஸ்லோகத்தை சொல்லுங்கள். வாழ்க்கையில் பல ஏற்றங்களையும்,மாற்றங்களையும் காணலாம்.

ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே

விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே.. 

பொருள் 

பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close