தினம் ஒரு மந்திரம் - பித்ருக்களின் சாபம் தீர்க்கும் மந்திரம்

  கோமதி   | Last Modified : 11 Aug, 2018 10:51 am
today-s-mantra-the-mantra-to-avoid-pithru-s-curse

இன்று ஆடி அமாவாசை. பித்ரு பூஜைக்கு மிகவும் உகந்த நாள். பித்ரு சாபம் நீங்க ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையன்றோ அல்லது ஏதேனும் ஒரு அமாவாசையன்று தொடங்க வேண்டும். ஞாயிறுதோறும் பித்ருகாரகனான ஆதித்யனை தியானித்து,குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த  பரிகாரமாகும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய! 

வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close