அறிவாளியாக விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்

  சாரா   | Last Modified : 28 Jan, 2020 07:39 pm
a-mantra-of-the-day-mantra-to-tell-to-become-intelligent

யார் ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருக்கிறாரோ, அவர்கள் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் கிழமை அன்று பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி, பெருமாளை முதலில் வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும்.  இப்படி செய்வதால் சகல சிறப்புகளையும் அடையலாம்.

புதன் மந்திரம் :

ப்ரிங்கு கலிகா ச்யாம்

ருபேணா ப்ரதிமம் புதம்

ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்

தம் புதம் ப்ரணமாம் யஹம்

புதன் காயத்ரி மந்திரம் :

ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புத : பிரசோதயாத்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close