தினம் ஒரு மந்திரம்- வேண்டுதல்கள் நிறைவேற்றும் ஸ்ரீ சாய்நாதர் ஸ்லோகங்கள்

  கோமதி   | Last Modified : 16 Aug, 2018 03:01 pm
today-s-mantra-sri-sainathar-slogans-fulfilling-prayers

சீரடி ஸ்ரீ சாய்நாதருக்கு உகந்த கிழமை வியாழன். இன்று அந்த கருணாமூர்த்தியை இந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபட்டு வந்தால் நம் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். வியாழன் மட்டுமில்லாமல்,அனுதினமுமே நம் வாய் மணக்க சொல்லலாம் அந்த மகானின் மந்திரத்தை.

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்.

ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்

த்வாரகா மாயீ வாசினம்

பக்தா பீஷ்டம் இதம் தேவம்

சாய் நாமத் நமாமி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close