தினம் ஒரு மந்திரம் - எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காது இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

  கோமதி   | Last Modified : 17 Aug, 2018 01:59 pm

today-s-mantra-the-slogan-to-say-negative-thoughts-do-not-hit-us

நாம் துன்பப்படுவதை விரும்புபவர்கள்,கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள்,நம்மை நோக்கி வரும் கண் திருஷ்டிகளிலிருந்து காத்துக் கொள்ள ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். 

ஓம் தநுர்த்தராய வித்மஹே  

வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி  

தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close