தினம் ஒரு மந்திரம் – மலை போல் வரும் மனக்கவலை பனி போல் அகல

  கோமதி   | Last Modified : 28 Aug, 2018 10:47 am
today-s-mantra-by-chanting-this-mantra-sorrows-will-melt-like-a-snow

வாழ்க்கை குறித்தான மனக்கவலை மற்றும் பயம் அகல தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வருவதால் பலன் கிடைக்கும்.

பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்

பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்

த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே

கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.

குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம் 

 பொருள்: 

பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும் துக்கத்தையும் ஓ தத்தாத்ரேயரே! தாங்கள் நீக்கியருள வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close