தினம் ஒரு மந்திரம் - திருமணம் யோகம் கை கூடி வர

  கோமதி   | Last Modified : 29 Aug, 2018 10:35 am
today-s-mantra-the-marriage-will-get-fixed-quickly-when-this-mantra-is-chanted-daily

ஜாதகத்தில் திருமண தடை உள்ளவர்கள்,இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வர,சீக்கிரமே கல்யாண வைபோகம் தான்.

தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே.

ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்

பொருள்:

தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close