சிலருக்கு சர்ப்ப தோஷம் வாழ்வில் பல கஷ்டங்களை விளைவிக்கும். குறிப்பாக திருமணத்தடை,மற்றும் மண வாழ்வில் சோதனைகள் ஆகியவை நேரிடலாம். அவர்கள், தினசரி குளித்ததும் 9 முறை சக்தி வாய்ந்த, இந்த நவநாக மந்திரத்தை மனதார நாகங்களை வழிபட்டு சொல்லி வந்தால் சர்ப்ப தோஷம், விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.முக்கியமாக பாம்புகளை அடிப்பது, அவற்றின் தோலில் செய்யப்பட்ட பொருட்களை உபயோகம் செய்வது போன்றவற்றை அடியோடு நிறுத்தினால் மட்டுமே மந்திரத்தால் பலன் சேரும்.
அனந்தம் வாஸுகிம் சேஷம்
பத்மநாபம் ஸ கம்பளம்
ஷங்கப்பலம் தர்டராஷ்ட்ரம்
தக்ஸகம் கலியம் தத :