தினம் ஒரு மந்திரம் – நல்லதொரு வேலை கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

  கோமதி   | Last Modified : 06 Sep, 2018 05:00 pm
today-s-mantra-tell-this-mantra-to-get-a-good-job

படிப்பு முடிந்தவுடன் அனைவரின் எதிர்பார்ப்பு ஒரு நல்ல வேலை. சிலருக்கு எளிதாக கிடைத்துவிடும் வேலை, பலருக்கு எட்டா கனியாகி விடுகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 10 முறை ஜெபிக்க,விரைவில் நல்ல வேலை கிடைக்கும். 

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா

விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ

ஹரிப்ரியா தேவதேவீ மஹாலஷ்மீச சுந்தரீ

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close