தினம் ஒரு மந்திரம் – நவக்கிரக பாதிப்புகளில் இருந்து மீள, நலம் தரும் துதிகள்

  கோமதி   | Last Modified : 08 Sep, 2018 02:29 pm
today-s-mantra-mantra-to-get-recover-from-the-navagraha-impacts

நவக்கிரகத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தினமும் கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னிதியில் இருக்கும் நவக்கிரகங்களின் முன்பாக நின்று,அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், ஒன்பது கிரகங்களும் மனம் மகிழ்ச்சி அடைந்து, தங்களது அருளாசியை வழங்குவார்கள். 

சூரிய காயத்ரி :

‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி!

தன்னோ ஸுர்ய ப்ரசோதயாத்!’

சந்திரன் காயத்ரி :

‘பத்மத்வஜாய வித்மஹே

ஹேமரூபாய தீமஹி

தன்னோ ஸோம ப்ரசோதயாத்!’

அங்காரன் காயத்ரி :

‘ஓம் வீர த்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தன்னோ பௌம ப்ரசோதயாத்’

புதன் காயத்ரி :

‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புத ப்ரசோதயாத்’

குரு காயத்ரி :

‘ஓம் விருபத்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தன்னோ குரு ப்ரசோதயாத்!’

சுக்ரன் காயத்ரி :

‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

தநுர் ஹஸ்தாய தீமஹி

தன்னோ சுக்ர ப்ரசோதயாத்’

சனீஸ்வர காயத்ரி :

‘ஓம் காக த்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்த ப்ரசோதயாத்!’

ராகு காயத்ரி :

‘ஓம் நகத் வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தன்னோ ராகு ப்ரசோதயாத்!’

கேது காயத்ரி :

‘ஓம் அச்வத் வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ கேது ப்ரசோதயாத்!’

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close