தினம் ஒரு மந்திரம் – வாழ்வை செம்மையாக்கும் முருகன் துதி

  கோமதி   | Last Modified : 11 Sep, 2018 12:25 pm
today-s-mantra-a-mantra-to-get-lord-murugan-s-blessings

வந்த வினைகளையும்,வருகின்ற வல்வினைகளையும் போக்கியருளும் கந்தனை போற்றி துதித்திடும் தமிழ் துதி

மூவிரு முகங்கள் போற்றி

முகம் பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற

ஈராறு தோள் போற்றி - காஞ்சி

மாவடி வைகும் செவ்வேள்

மலரடி போற்றி - அன்னான்

சேவலும் மயிலும் போற்றி

திருக்கைவேல் போற்றி போற்றி

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close