தினம் ஒரு மந்திரம் – தீபத்தைப் போற்றுவோம்

  கோமதி   | Last Modified : 15 Sep, 2018 03:14 pm
mantra-of-the-day-we-will-praise-the-lamp

தினம் ஒரு மந்திரம் – தீபத்தைப் போற்றுவோம் 

காலையும் மாலையும் தவறாமல் வீட்டில் தீபம் ஏற்றுவோரின் இல்லத்தில் எதற்குமே இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை. வீடு சிறந்து விளங்க, விளக்கேற்றி வைத்து இந்த ஸ்லோகத்தை சொல்ல ஸ்ரீதேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

ஓம் சுவர்ண விருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ- 

ஓம் சுதான்ய விருத்திம் குருமே க்ருஹேஸ்ரீ- 

ஓம் கல்யாண விருத் திம் குருமேக் ருஹேஸ்ரீ-

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close