தினம் ஒரு மந்திரம் - புத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்த காயத்ரி

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 01:37 pm
today-s-mantra-skanda-gayatri-who-gives-insight-and-wisdom

முருகனுக்குரிய ஸ்கந்த காயத்ரியை தினமும் 12 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும். இதை செவ்வாயன்று சொல்வது கூடுதல் பலனை தரும். 

ஓம் கார்த்திகேய வித்மஹே

சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ

ஸ்கந்த ப்ரசோதயாத் 

பொருள்: சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே! நீ என் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்து.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close