தினம் ஒரு மந்திரம் – நவராத்திரி நாயகி துர்க்கையை வணங்குவோம்

  கோமதி   | Last Modified : 12 Oct, 2018 12:52 pm
today-s-mantra-let-us-worship-goddess-durga

இன்று நவராத்திரி மூன்றாம் நாள். நவராத்திரியில் முதல் மூன்று நாட்களில் ஸ்ரீதுர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்களில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாகவும், கடைசி மூன்று தினங்கள் ஸ்ரீசரஸ்வதியாகவும்  அம்பிகை இருக்கிறாள். துன்பங்களை நீக்கி நமக்கு ஆனந்த பெருவாழ்வு அளிக்கும் அன்னை ஸ்ரீதுர்க்கையை போற்றி வணங்குவோம். 

ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி 

துர்க்கா தேவி சரணம்!

ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்

சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்

இந்திரா தேவி மோஹினி சரணம்

மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை

கமலாதேவி சரணம் சரணம்

பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்

புவனேசுவரியே மாலினி தேவி சரணம்

மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்

மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்

மஹாபைரவ மோஹினி தேவி சரணம்

ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close