தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்

  கோமதி   | Last Modified : 22 Oct, 2018 12:31 pm
today-s-mantra-pradosha-shiva-mantra-that-removes-the-sins

இன்று சோமவார பிரதோஷம்

சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் பிரதோஷ காலத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல்லையும்,சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்களியும் சாற்றி சிவ பெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை 9 அல்லது 11 முறை கூறி வழிபட, நம்மை அறியாமல் பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே

அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close