யம தீபம் ஏற்றும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்

  கோமதி   | Last Modified : 31 Oct, 2018 04:00 pm
yama-deepa-slogam

யம தீபம் ஏற்றும் போது, நமது முன்னோர்களை நினைத்து இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதனால் நாம் காட்டும் வெளிச்சத்தில் தங்களது பிதுர்லோகம் திரும்பிச் செல்லும், அவர்களது ஆசி நமக்கு கிட்டும். 

ஸ்ரீ யமாய நம: 

யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே ச அந்த காய ச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாய ச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close