தினம் ஒரு மந்திரம் - கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

  கோமதி   | Last Modified : 03 Nov, 2018 01:09 pm
today-s-mantra-a-mantra-for-the-pregnant-ladies

கர்ப்பிணிகள்,கர்ப்பம் தரித்த நாள் முதல் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் சுகப்பிரசவம் நிச்சயம் . 

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத

மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி

சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ

ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே

மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;

ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது

ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி

தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close