தினம் ஒரு மந்திரம் – சஷ்டியில் ஆறுமுகப் பெருமானை வணங்குவோம்

  கோமதி   | Last Modified : 08 Nov, 2018 12:50 pm
today-s-mantra-let-us-pray-lord-muruga-wit-this-simple-tamil-praises-on-this-sashti

சஷ்டியின் முதல் நாளான இன்று,கந்த புராணத்தில் காணப்படும் இந்த எளிய தமிழ் துதிக் கொண்டு தமிழ் கடவுளை வணங்குவோம்.

மூவிரு முகங்கள் போற்றி

முகம் பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற

ஈராறு தோள் போற்றி - காஞ்சி

மாவடி வைகும் செவ்வேள்

மலரடி போற்றி - அன்னான்

சேவலும் மயிலும் போற்றி

திருக்கைவேல் போற்றி போற்றி

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close