தினம் ஒரு மந்திரம் – சஷ்டி நான்காம் நாள்- குகனை கொண்டாடுவோம்

  கோமதி   | Last Modified : 11 Nov, 2018 06:31 am
today-s-mantra-sashti-fourth-day-let-us-celebrate-gugan

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close