தினம் ஒரு மந்திரம் – சூரனை வென்ற வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  கோமதி   | Last Modified : 14 Nov, 2018 03:34 pm
today-s-mantra-arogara-to-lord-muruga-who-suceeded-suran

சூரர்களை அழித்து தேவர்களை காத்த தேவசேனாதிபதி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 

ஆறிரு தடந்தோள் வாழ்க

ஆறுமுகம் வாழ்க வெற்பைக்

கூறுசெய் தனிவேல் வாழ்க

குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞை வாழ்க

யானைதன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க

வாழ்க சீர் அடியாரெல்லாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close