தினம் ஒரு மந்திரம் – சத்ரு பயம் மற்றும் ஆபத்துக்கள் விலக

  கோமதி   | Last Modified : 16 Nov, 2018 03:08 pm
today-s-mantra-slogam-to-overcome-fear-and-troubles

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், மனதில் உள்ள அஞ்ஞான இருள் விலகி, பிரச்சனைகளும் ஆபத்துகளும் மறைந்து போகும், சத்ரு பயம் விலகும்.

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி

ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!

மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர

ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர

ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா

தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன

கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close