தினம் ஒரு மந்திரம் - குபேர சம்பத்தை தரும் மந்திரம்

  கோமதி   | Last Modified : 19 Nov, 2018 01:45 pm

today-s-mantra-the-mantra-of-kubera

குபேரனை நூற்றியெட்டு திருநாமங்களாலும், பூக்களாலும் அர்ச்சனை செய்து, இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்து வணங்கினால் வீட்டில் குபேர சம்பத்து நிறைந்திருக்கும். 

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரவணாய

தநதாந்யாதிபதயே தநாஷதாந்ய ஸம்ருத்திம் மே

தேஹி தாபய ஸ்வாஹா

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.