தினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு

  கோமதி   | Last Modified : 04 Dec, 2018 12:26 pm
today-s-mantra-slogam-for-a-illness-free-healthy-life

தினமும் குளித்து முடித்து நெற்றியில் திருநீறு அணிந்து இந்த மந்திரத்தைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:

நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:

அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே

சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய

ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்

பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;

ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே

முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close