தினம் ஒரு மந்திரம் – நல்ல இசைஞானம் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்

  கோமதி   | Last Modified : 18 Sep, 2018 04:32 pm

today-s-mantra-a-slogan-to-bcome-expert-in-music

நம்மில் பலருக்கு நல்ல குரல் வளம் இருந்தாலும்,இசையை கற்றுக் கொள்ளும் ஞானம் இல்லையே என்கிற குறை இருக்கும். அத்தகைய குறை நீங்கி, இசையில் நல்ல ஞானம் பெற தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.

ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத

வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close