• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

கோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள்:

  கோமதி   | Last Modified : 13 Oct, 2018 12:50 pm

grand-navarathri-begins-navarathri-worship-day-four

அம்பாள் :வைஷ்ணவி

உருவ அமைப்பு :சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)

குணம்: சௌம்யம்

சிறப்பு : ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்

நைவேத்யம்: எலுமிச்சை சாதம், பானகம்

பூஜை செய்ய உகந்த நேரம் :காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30

மலர்:மல்லிகை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் : 9 அல்லது 11

பாட வேண்டிய ராகம் :காம்போதி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

திசை புத்தி நடப்பவர்கள்: செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள் :லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்

விசேஷம்: மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று

சொல்ல வேண்டிய பாடல்:

[1] உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - யம் - வம் -வைஷ்ணவ்யை - நம :

[3] காயத்ரி: ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close