ஆகாயத்தில் உருவாக இருக்கும் ஒரு தனி நாடு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விண்கற்கள், எரி நட்சத்திரம் போன்ற ஆபத்துக்களில் இருந்து பூமியைக் காப்பாற்ற ஆகாயத்தில் ஒரு தனி நாட்டை நிறுவ உள்ளனர். இதனைக் கனடா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னணி ஆய்வாளர்கள் இணைந்து செய்ய உள்ளனர். இதற்கு Asgardia project என்று மேற்கத்தியப் புராணத்தில் வரும் ஆகாய நகரத்தின் பெயரை வைத்துள்ளனர். இதற்காக இன்னும் 18 மாதங்களுக்குள் ஒரு ரோபோட்செயற்கைக்கோளை அனுப்பி, பின்னர் மனிதர்கள் நிரந்தரமாக வாழுவதற்கு ஏற்ப ஒரு space station-ஐயும் அனுப்பவுள்ளனர். இதற்குப் பல பில்லியன் டாலர்கள் செலவாகவுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close