என்னது, நிலாவில் ஏலியன்ஸா?! (வீடியோ)

  arun   | Last Modified : 19 Oct, 2016 06:18 am
1969-ல் Apollo 11 விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் மனிதராக நிலவில் காலடி எடுத்துவைத்தது குழந்தைகள் கூட அறிந்த விசயம். ஆனால், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஏலியன்ஸ் என்னும் வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதற்கான அடையாளங்கள் உள்ளதாக, Paranormal Crucible என்னும் 'யூ டூப்' சானல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதில், ராக்கெட் போன்ற ஏதோவொரு பொருள் நிலவினைக் கடந்து செல்வதுபோல் உள்ளது. இந்த வீடியோவினை இதுவரை 100,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close