முழிக்கும் வெள்ளைப் புலி - தவிக்கும் காப்பாளர்கள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தின் புதிய வரவான ஒரு அரியவகை வெள்ளைப் புலியைப் பராமரிக்க காப்பக பணியாளர்கள் திணறி வருகின்றனர். சென்னை வண்டலூரில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்கீழ், ‘ராமா’ என்ற வெள்ளைப் புலி, உதய்பூரில் உள்ள வனவிலங்கு காப்பகத்துக்கு அளிக்கப்பட்டது. சென்னையில் வளர்ந்த ராமாவுக்கு ராஜஸ்தான் வனவிலங்கு காப்பக பணியாளர்கள் பேசும் மொழி புரியவில்லையாம். இதனால், ராமாவை பராமரித்தவர்களிடம் இருந்து கற்றுசென்ற சில வார்த்தைகளை வைத்து அவர்கள் ஒப்பேற்றி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close