பாஸ்பரஸ் பிறந்த கதை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
"Devil's element" என அழைக்கப்படும் பாஸ்பரஸ் எனும் வேதிப்பொருள் வெடிமருந்துகள், பூச்சுக் கொல்லி மருந்துகள், தீக்குச்சிகள் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது. நச்சு தன்மை வாய்ந்த இந்த வேதிப்பொருளை 1669-ம் ஆண்டு Hennig Brand என்பவர் கண்டு பிடித்தார். மிகவும் சுவாரசியமான பாஸ்பரஸின் வரலாறு இதோ, தங்கத்தின் மீது கொள்ளை ஆசை கொண்ட Hennig ஒருநாள் சிறுநீரில் இருந்து தங்கத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தனது வீட்டின் கீழ் பகுதியில் ஆய்வு கூடத்தை தொடங்கிய அவர் 1,500 கேலன் சிறுநீரை பெரிய கொதிக்கலனில் வைத்து காய்ச்ச தொடங்கினார். தங்கம் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு இறுதியில் மெழுகு வெள்ளையாக ஒரு சேர்மம் கிடைத்துள்ளது. இருட்டில் ஒளிரும் தன்மை கொண்ட அதற்கு சிறுநீரை குறிக்கும் ஆங்கில வார்த்தையான 'Pee' எனும் வார்த்தையின் முதல் எழுத்தைக் கொண்டு பாஸ்பரஸ் எனப் பெயரிட்டார். தங்கம் கண்டுபிடிக்கும் முயற்சியில் பிறந்த பாஸ்பரஸ் இன்று வேதியல் உலகில் பிரிக்க முடியா இடத்தை பெற்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close