வெற்றியாளர்களிடம் என்றும் நிலவும் பணிவு

  varun   | Last Modified : 31 Oct, 2016 11:22 am
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் உயரிய புக்கர் பரிசு வென்றதும், 'இது 5 நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு 5 பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும்தான் சிறந்தது என்று நான் கருதவில்லை!' என்று பணிவுடன் கூறினார்! செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் ரோல் மாடல், மகாத்மா காந்தி. இதுவரை எந்த செஸ் வீரரையும் விமர்சித்தோ, திட்டியோ பேட்டி கொடுத்ததே இல்லை. எப்போதும் பாஸிட்டிவ் பதில்தான். "விளையாட்டோ, வேலையோ எதையும் என்ஜாய் செய்து செய்தால் அதுவே நமக்கான வெற்றியின் வழி" என்கிறார் ஆனந்த்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close