'Barbeque' உணவு பிரியர்களே உஷார்!!!

  varun   | Last Modified : 03 Nov, 2016 02:25 pm
கனடாவின் நாடியா பியோர் என்னும் பெண்மணி தனது மகன் ஆண்டனிக்கு ஒரு பிரபல 'Barbeque' ஹோட்டலில் க்ரில்லில் வைத்து சமைக்கப்பட்ட பர்கரை வாங்கி தந்துள்ளார். அதை சாப்பிட தொடங்கிய ஆண்டனி சிறிது நேரத்திற்குள் தொண்டை வழியால் துடித்துள்ளான். மருத்துவமனையில் அவனுக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் அவன் தொண்டையில் ஊசி போன்ற சிறு உலோக துண்டு சிக்கியுள்ளதை கண்டறிந்து அகற்றியுள்ளனர். அந்த துண்டு 'barbeque' உணவுகள் வைக்கப்படும் க்ரில்லினை கழுவும் ப்ரேஷ்ஷிலிருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுபோன்ற ப்ரஷ்களை தடை செய்ய கனடா டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close