அன்றைய வேதங்களும் இன்றைய அறிவியலும்

  jerome   | Last Modified : 04 Nov, 2016 01:44 pm

சமஸ்கிருத மொழியில் வேதம் என்றால் அறிவு என்று பொருள். வேதகால இலக்கியங்களிலும், இதிகாச கதைகளிலும் சொல்லப்படுவதை ஆராயும் போது நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறை, இன்றைய காலகட்டத்தை விட சிறப்பாகவே இருந்துள்ளது. ராவணன் பயன்படுத்திய விண்கலம், இன்று நாம் பயன்படுத்தும் சொகுசு கப்பல்களை போல நீச்சல்குளம், அறைகள் கொண்டதென சொல்லப்பட்டுள்ளது.விமான வடிவமைப்புக்கென "விமான சாஸ்திரம்" என்ற புத்தகமே இருந்துள்ளது. பாரதப்போரின் போது பயன்படுத்திய ஆயுதங்கள், இன்றைய அணு ஆயுதங்கள் போல செயல்பட்டுள்ளன. "யந்திரபுருஷன்" என்ற மரத்தாலான ரோபோக்கள் இருந்துள்ளன.மேலும், உலோகங்களை பிரித்தெடுக்கும் முறையை பயன்படுத்தி வெண்கலத்தில் இருந்து தங்கம் தயாரித்துள்ளார்கள். ஆகவே, இன்றைய அறிவியல் நம் முன்னோர்களின் அறிவின் முன் சிறு குழந்தை தான் என்பது தெளிவே!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close