மழையின் கதை...

  jerome   | Last Modified : 04 Nov, 2016 03:27 pm
உயிரினங்களுக்கு இயற்கை கொடுத்த அற்புதங்களில் ஒன்று மழை.மழையைப்பற்றிய சிலவிஷயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.மழைத்துளியின் தோற்றம் கண்ணீர் துளி போல இருக்கும் என்பது பொதுவான கருத்து, ஆனால் அவை பொடி சில்லுகளின் தோற்றம் உடையது.ஒவ்வொரு துளியும் 0.1 முதல் 9 மி.மீ விட்டம் கொண்டவை.நொடிக்கு 18 முதல் 22 மைல் வேகத்தில் தரையில் விழுகின்றது. மேகங்களில் படிந்திருக்கும் தூசியால் நீர்த்துளிகள் நிறமடைந்து சில நேரங்களில் வர்ண மழை பொழிகின்றது.பூமியில் மட்டுமல்லாது பிற கோள்களிலும் மழை பெய்கிறதாம்.பாலைவனத்தில் பெய்யும் மழை அதிக வெப்பம் காரணமாக ஆவியாகி விடுவதால் தரையை அடைவதில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close