புவிசார் குறியீடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

  varun   | Last Modified : 07 Nov, 2016 05:10 pm

'புவிசார் குறியீடு' என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரையோ அல்லது பொருளின் தோற்றத்தையோ அடைமொழியாக வைத்து அழைக்கப்படும் பெயராகும். இக்குறியீடானது ஒரு பொருளினுடைய தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் பெயராகவும் விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு 'புவிசார்குறியீடு' அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. 2003-ம் ஆண்டு அமலுக்கு வந்த இதன்படி, நல்ல மணமும், நீண்ட காம்பும் கொண்ட காரணத்துக்காக நம் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கடந்த 2013-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close