மனித மூளையின் அற்புதங்கள்

  jerome   | Last Modified : 08 Nov, 2016 05:07 pm
நம் உடலில் மிக முக்கியமான, 60% கொழுப்பு நிறைந்த உறுப்பு மூளை. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20% மூளைக்கு செல்கின்றது. 5 நிமிடங்கள் தொடர்ந்து ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் மூளைச்சாவு ஏற்படுகின்றது. மூளைக்குள் நிகழும் தகவல் பரிமாற்றங்கள் மணிக்கு 1 மைல் வேகத்தில் இருந்து 268 மைல் வேகம் வரை செயல்படுகின்றது. இது ஃபார்முலா 1 கார் பந்தய வேகத்தைவிட அதிகமாகும். ஒரு நாளைக்கு சராசரியாக 50,000 எண்ணங்கள் நினைக்கப்படுகின்றன. மூளையில் வலி உணரும் காரணிகள் இல்லை என்பதால் வலி ஏற்படாது. மது அருந்திய நேரங்களில் மூளையால் நினைவுகளை சேர்த்து வைக்க முடியாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close