கனவுகள் வருவது எதனால்..?

  jerome   | Last Modified : 10 Nov, 2016 02:11 pm
தூங்கும்போது கனவுகள் வராத மனிதர்களே இருப்பது இல்லை. சிலருக்கு கனவுகள் கருப்பு வெள்ளை நிறத்திலும் வருவதுண்டு. நம் உடலும், மூளையும் முழுமையாக ஓய்வு பெறும்போது கனவுகள் தோன்றுகின்றன. பெரும்பாலான கனவுகள் நம் நடைமுறை வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில்தான் வருகின்றதாம். சில கனவுகள் நம் ஆழ்மனதின் ஆசைகளை பிரதிபலிக்குமாம். மரபுவழி எழும் பிரச்சினைகள் காரணமாகவும் கனவுகள் தோன்றுமாம். கனவுகள் வருவதால் மூளை புத்துணர்வு அடைந்து விரைவாக செயல்படுகின்றதாம். பயம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகத்தான் கனவுகள் இருக்கின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close