பார்வைக்கு எமனாகும் கைபேசிகள்!

  varun   | Last Modified : 10 Nov, 2016 12:39 pm
சமீபத்திய ஆய்வில், தொடர் கைப்பேசி பயன்பாட்டால் கண்களில் கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு கைப்பேசி திரைகளில் இருந்து வெளியேறும் கதிரியக்க ஒளியே காரணமாம். இரவில் அதிக ஒளியில்லாத இடத்தில் கைப்பேசியை பயன்படுத்தினால் கண் புற்று நோய் கூட வர வாய்ப்புண்டாம். இவ்வாறே 40 வயது நபர் ஒருவர், தினமும் அரை மணி நேரம் தூங்க செல்லும் முன் இருளில் கைபேசியை பயன்படுத்தியதால் இன்று கண்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த பாதிப்பு நெடு நேரம் தொலைக்காட்சி மற்றும் கணினி திரையை உற்று நோக்கினாலும் ஏற்படுமாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close