புத்தகத்தின் வரலாறு!

  jerome   | Last Modified : 11 Nov, 2016 08:43 pm
நம் எண்ணங்களையும், கருத்துக்களையும் எழுத்துவடிவில் மாற்றி பத்திரப்படுத்துவதற்கு பயன்படும் ஒரு உபகரணம் தான் புத்தகம். அக்காலத்தில், பனையோலைகளில் எழுதி அதன் முனைகளில் பொத்து (துளையிட்டு) நூலால் இணைத்து அதனை பொத்தகம் என்று அழைத்தனர். அது, நாளைடைவில் மருவி புத்தகம் என்ற பெயரானது. களிமண் கொண்டு செய்யப்பட்ட எழுத்துருக்களால் பயன்பட தொடங்கி இன்று E-BOOK வரை வளர்ந்து இருக்கின்றது. இப்போது எழுத பயன்படுத்தும் காகிதம், PAPYRUS என்ற மரத்தின் திசுவில் இருந்து பெறப்பட்டதால் PAPER என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close