கடைகளில் மிக குறைந்த விலையில் கிடைக்ககூடியது உலர் திராட்சை. குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுபெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து இந்த பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இதை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கி சாப்பிட்டால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும், இந்த பிரச்சனை தீர உலர்ந்த திராட்சை பயன்படுகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.