தும்மலை பற்றி சில விஷயங்கள்

  jerome   | Last Modified : 12 Nov, 2016 04:45 pm

நமது நுரையீரலில் இருந்து திடீரென வெளிவரும் காற்றானது வாய் மற்றும் மூக்கு வழியில் தும்மலாக வெளியேறுகிறது. பிரகாசமான வெளிச்சத்தினால் கூட தும்மல் ஏற்படும், அதற்கு "போட்டிக் ஸ்னீஸிங்" என்று பெயர். தும்மல் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் தும்முபவர்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், குறைந்த சத்தத்துடன் தும்முபவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பர் என தெரிய வந்துள்ளது. உடல் அமைப்பினை பொறுத்தும் தும்மும் விதம் வேறுபடும். தும்மும் போது அதை தடுக்கும் வகையில் மூக்கிற்கு அழுத்தம் கொடுத்தால் செவிகளில் பாதிப்பு ஏற்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close