கருவிழியின் அற்புதம்!

  jerome   | Last Modified : 14 Nov, 2016 08:36 pm
கருவிழிப்படலம் இரு வகைத் தசைகளால் ஆனது. வெளிச்சமான சூழலில் பார்க்க உதவும் வட்ட வடிவ இறுக்குத் தசைகள். இத்தசை 2 மில்லிமீட்டர் வரை சுருங்கக் கூடியவை. இருட்டில் பார்க்க உதவும் விரிவுத் தசைகள். இவை கருவிழியை 8 மில்லிமீட்டர் வரை விரியவைக்க கூடியவை. நம் மனதின் புரிதலும் உணர்வு பூர்வமான நிகழ்வுகளும் கருவிழி சுருங்கவும் விரியவும் காரணமாக இருக்கிறது. சில மி.மீ அளவே நடக்கும் இந்த செயல்பாட்டை அகச்சிவப்பு புகைப்படக்கருவி கொண்டு கண்காணிக்க முடியும். கருவிழி விரியும் அளவை கொண்டு ஆட்டிசம், மன இறுக்கம், மனச் சோர்வு போன்ற பல பிரச்சனைகளை அறிய முடியும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close