கொசுவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

  jerome   | Last Modified : 14 Nov, 2016 06:37 pm
டைனோசர்கள் காலத்தில் இருந்தே கொசுக்கள் இருக்கின்றன. உலகெங்கும் 3500 வகை கொசுக்கள் உள்ளன. 8000 அடி உயரத்தில் இருக்கும் இமயமலை பகுதிகளில் கூட வாழ்கின்றன. பறக்கும் வேகம் மணிக்கு 1.5 மைல்கள். அவற்றின் தலையில் உள்ள நுண் சென்சார் மயிர் கால்கள் மூலம் மனிதனின் மூச்சு காற்று மற்றும் வியர்வை வாசனையை வைத்து ரத்தம் உறிஞ்சும் பகுதியை கண்டுபிடிக்கின்றன. பெண் கொசுக்கள் இறக்கையை நொடிக்கு 500 தடவைகள் வேகமாக அசைக்கின்றன. அதனால் உண்டாகும் ஒலியானது ஆண் கொசுக்களை கவர்கின்றன. ஒரு பெண் கொசுவானது ஒரே சமயத்தில் 300 முட்டைகளை இட வல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close