ஸ்மார்ட் போன்களில் இருக்கும் தங்கம்

  jerome   | Last Modified : 15 Nov, 2016 10:00 pm

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் பலவகையான உதிரி பாகங்களால் செய்யப்படுகின்றன. அவை அனைத்தும் உயரிய உலோகங்களால் ஆனவை. ஒரு ஐ-போனில் 0.034 கி தங்கம், 0.34 கி வெள்ளி, 0.015 கி பல்லாடியம், அலுமினியம் 25 கி, காப்பர் 15 கி மற்றும் பிளாட்டினம் கூட இருக்கின்றது. தாதுவில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தை விட 300 மடங்கு தங்கம் 1 டன் ஐ-போனில் இருந்து எடுக்கலாம். 1 மில்லியன் ஸ்மார்ட் போனில் 16 டன் காப்பர், 350 கி.கி வெள்ளி, 34 கி.கி தங்கம், 15 கி.கி பல்லாடியம் உள்ளது. இவை தவிர லாந்தனம், நியோடியம், டெரிபியம்,பாதரசம், கண்ணாடி போன்ற உலோகங்களும் உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close